கிள்ளி வருமா கிளர்ச்சிகள்
உணர்வுகளைக் கிள்ள
உவகையான வார்த்தை போதும்
உண்மை கிள்ளப்பட
உயிரத் தெழும் போராடும் குணம்
எதைக் கிள்ளினால்
துன்பம் தொலையும்
உடலைக் கிள்ளாது
உணர்ச்சியைத் தூண்டும்
உபாயம் அறிந்தோரே
உண்மையில் ஒலிவாக்கள்
ஒலிவாமலையொன்று
உடம்பினில் உண்டு அங்கே
பாரிஜாதமும் செண்பகமும்
கிள்ளிக் கொள்ளும் பக்குவமாய்
ஒன்றையொன்றுகிள்ளியே
காட்டும்பரமனின் நல்லடியை
பக்தியால் என்றும்
பரவசம் கொள்ள
Sunday, February 17, 2008
கிளர்ச்சி
Posted by SALAI JAYARAMAN at 6:27 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அருமையான வரிகள்!!!!!!!
Ofcourse need to brush up my Tamizh to understand it better..
My Intro: Rajesh (Bangalore, Wipro)
Hope you remember !! :)
Am actually active blogger (only reading as of now !!), somehow i got into your blog :)
Continue writing ...
அன்பு ராஜகோபால்.
நன்றிகள் பல. சட்டென்று ஞாபகம் வரவில்லை.
விப்ரோவில் பல நண்பர்கள் உண்டு, குறிப்பாக யாரென்று புரியவில்லை. தயவு செய்து அறிமுகம் செய்து கொள்ளமுடியுமா?
தொடர்ந்து மற்ற கவிதைகளையும் பார்க்கவும். கருத்துக் கூறவும். மெய்வழிச் சாலையைப் பற்றி அறிவீர்களா?
Am Rajesh, elder s/o Salai Ramadoss (Madurai, Ex.Army) !!
Working in Wipro Bangalore and just came back from US.
We met in Salai on Ponday day..Hope you remember now :))
Post a Comment